Post Top Ad

8:41 PM

ஈரோசின் கன்னித் தேர்தல்

by , in
1975 ஆம் ஆண்டு லண்டனில் கருக்கொண்டு தாயகத்தினுள் கால்பதித்த ஈரோஸ் அமைப்பு 1989 ஆம் ஆண்டு முதல் முறையாக தேர்தலில் பங்குபற்றியதோடு, அத்தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டு வடகிழக்கில் 31 ஆசனங்களில் 12 ஆசனங்கள் மற்றும் தேசிய பட்டியல் ஆசனம் அடங்கலாக 13 ஆசனங்களை வெற்றிக்கொண்டது. 1989ஆம் ஆண்டு...
5:31 AM

சுன்னாகத்தில் மறைக்கப்படும் உண்மைகள்

by , in
சுன்னாகம் பிரதேசத்தில் நீர் மாசுப்படுத்தப்பட்டதின் பின்னால் மறைந்திருக்கும் விடயம் தொடர்பில் கடந்த பதிவில் அம்பலப்படுத்தியிருந்தேன். எனினும் நீண்டக்காலமாக பேசப்பட்டு வரும் இந்த பிரச்சினையின் உண்மை பின்னணியை யாரும் இது வரை வெளிப்படுத்தி போராடவோ கோரிக்கை விடுக்கவோ இல்லை. ஆனால்,...
6:43 PM

ஈரோஸ் பாடம் பயின்ற கண்ணாட்டி பொதுவுடமை விவசாய பண்ணை

by , in
மார்க்சிய லெனினிய தத்துவார்த்தத்தை தனது கொள்கையா கொண்ட ஈரோஸ் அமைப்பு  அதன்  மாதிரி வடிவத்தை வவுனியாவிற்கு அருகில் கண்ணாட்டி எனுமிடத்தில் பொதுவுடமை விவசாய பண்ணையை நிறுவி நடைமுறையில் பரீட்சித்து பார்த்தது.  இம்முயற்சியே ஈரோசின் முதலாவது குறிப்பிட்டுச் சொல்லும் படியான அரசியற்...
1:16 PM

ஈழப்புரட்சி அமைப்பின் திட்ட பிரகடன மாநாடுகள்

by , in
1975ம் ஆண்டு லண்டனில் கருவெடுத்த ஈழப்புரட்சி அமைப்பு வடக்கு,கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் விடுதலை தேசிய இனப்பிரச்சினையின் கூர்மைக்குள் அமுங்கி பிற்போக்குத்தனங்களைக் கொண்ட புதிய அதிகாரவர்க்கங்களின் பிடிக்குள் ஈழவர்களின் விடுதலையானது சென்றுவிடக்கூடாது....
5:44 AM

திருகோணமலை - பறிபோகும் இதயபூமி

by , in
தமிழ் பேசும் மக்களின் உடைமைப்பாட்டு பிரச்சினையின் பால் சர்வதேசத்தின் கவனத்தையும் கரிசனையையும் ஈர்த்ததில் திருகோணமலைக்கே முழுமையான பங்குண்டு. இந்து சமுத்திரத்தில் அரசுக்களின் ஆதிகத்தை நிலைநாட்ட, திருகோணமலை பிரதேசம் அரசுக்களினால் கையாளப்படக்கூடியதாகவோ அல்லது எதிரிகளின் ஆதிக்கத்தில் இல்லாதிருப்பதோ முக்கியமானது....
2:40 AM

ஈழவரும் இசுலாமியரும்

by , in
இசுலாமியர்கள் அனைவரும் மத அனுட்டாங்களிலில் பழக்க வழக்கங்களில் வித்தியாசபடுவர்கள் ஒழிய இனத்தால் தமிழர்களே என்றும், இசுலாமியர்கள் அராபிய குடியேற்றவாசிகளின் ஆண்வழித்தோன்றல்கள் என்றும் இருமுனை விவாதங்கள் சில காலங்களாக நடந்துவருகின்றன. ஆனால் துரதிஸ்ட்டவசமாக எமக்கிருக்கும் சொற்பமான தொல்லியல் சான்றுகள்...
6:17 PM

ஈரோசின் 5வது திட்டபிரகடன மாநாடு

by , in
சமூக மாற்றத்தை சமூக விடுதலையை இட்சியமாக கொண்டுள்ள எந்த அமைப்பும் தனது கொள்கையையும் பாதையையும் அவ்வப்போது சுயவிமர்சனத்திற்கும், சுய ஆய்விற்கும் உட்படுத்தி திடப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இலட்சியத்துடன் கைக்கோர்த்த சகலரையும் இணைத்துக்கொண்டு அதனை செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்....
11:50 PM

சுன்னாகம் - இலக்கு வைக்கப்படும் வலிகாமம்

by , in
இனிவரும் காலங்களில் ஏனைய நாடுகளை அடிமைபடுத்துவதற்கான ஏகாதிபத்தியத்தின் பிரதான ஆயுதமாக தண்ணீர் பயன்படுத்தப்படும் என்று சிலகாலங்களுக்கு முன்பே அறிஞர்கள் எதிர்வு கூறியிருந்தார்கள். அன்று இப்படியெல்லாம் நடக்குமா என்று எள்ளி நகையாடியாவர்கள் இன்று அப்படி நடந்து விடுமோ என்று அச்சம் கொண்டிருக்கின்றார்கள்....
Page 1 of 111234567...11Next »Last

Post Top Ad

My Instagram