யார்
என்ன மறுத்தாலும் மாற்றம் ஒன்று நிகழந்திருக்கிறது. நான் முன்பே எதிர்வு கூறியது போல்
தனி ஒரு கட்சியின் தேர்தல் வெற்றியாக இல்லாமல், ஒரு அழுத்த குழுவின் செயற்பாட்டின்
பிரதிபலனாக, மாற்றம் நிகழ்திருக்கின்றது. 47
கட்சிகளும், அமைப்புக்களும் இந்த மாற்றத்திற்காக பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில்
கைகோர்த்திருந்தனர்....
New
ஏற்றுக்கொள்ள கடினமான முறையில் ,எதிர்பாராமல் நடந்த பிலிப் ஹியுக்ஸின் மரணத்திற்காக உலகம் முழுவதிலிருந்தும், அநேகமானோர் அனுதாபத்தையும், துயரத்தையும் வெளியிட்ட வண்ணமிருக்கின்றனர். இந்த மரணத்திற்கு எந்த பகைமையோ, முன்குரோதமோ, உள்நோக்கமோ, திட்டமிடலோ, பழிவாங்கலோ, சதிசெயலோ பின்னனியாக இருக்கவில்லை. இவ்வாறு,...