பிரான்சில் வசிக்கும் ஈழத்து எழுத்தாளர் தோழர் சோபாசக்தி அவர்கள் மின்னஞ்சல் வழியாக நேர்க்கானல் ஒன்றினை நடத்தி , அவர் வெளியிட்ட புத்தகம் ஒன்றில் பிரசுரித்திருந்தார். அதனை அவரது இணையத்திலும் பகிர்ந்திருந்தார். எப்போதும் சமரசம் இல்லா கேள்விகளை ஈழப்போராட்டம் மீதும், தமிழ்சமூகத்தின் மீனது தொடுத்து வருபவர்...
New
சில நாட்களுக்கு முன் மகிந்தவும் தன்னை பாசிச வாதியாக சர்வாதிகாரியாக அடையாளப்படுத்துவது நியாயமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஆதாரமாக இப்படியான ஆட்சிமுறையில் சுதந்திரமாக அரசாங்கத்தை விமர்சிக்க முடியுமா என தன் தரப்பு வாதத்தை முன்வைத்திருந்தார். இதை பலர் கண்டு கொள்ளாவிட்டாலும் அதிலும் ஒரு...