தனிச்சொத்துரிமையை பாதுகாத்து வாரிசுகளிடம் விட்டுசெல்வதற்காக நிலைநாட்டப்பட்ட ஆணாதிக்கத்தின், ஆண் மனோபாவ பொதுபுத்தி ஏற்படுத்தியிருக்கும் அடக்குமுறைகளை, கட்டுப்பாடுகளை, வரையறைகளை கேள்விக்குட்படுத்தும், சவாலிற்குட்படுத்தும் பெண்களை முடங்கச்செய்ய, அவர்களின் பாலியல் ஒழுக்கம் குறித்த அவதூறுகளும் அவர்கள்...