1995 ஆம் ஆண்டின் மார்ச் முதலாம் நாள், யாழ் குடாநாட்டில் புலிக்கொடி பறந்த காலம். புலிகளிடம் போர் கைதிகளாக அகப்பட்டிருந்த சிங்கள படையைச் சேர்ந்த 16 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்திருந்தார்கள்.94 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் தான் சந்திரிக்கா அம்மையார் “சமாதான புறா” என்ற அடைமொழியுடன் சனாதிபதி...