2015 இல் மைத்ரிபால வெற்றிபெற்றதை ‘சனநாயக புரட்சி’, ‘சனவரி 8 புரட்சி’ என்றெல்லாம் அழைத்துக் கொள்கிறார்கள். உண்மையாக நடந்தது என்னவென்றால், சீனாவின் பக்கம் சென்று கொண்டிருந்த இராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குச் சார்பாக வேலை செய்யக் கூடிய மைத்ரிபாலவை ஆட்சியில்...
New
இதுவரை நடந்த சனாதிபதி தேர்தல்களை போல் இல்லாது, வேறுபட்ட சூழ்நிலையில் நடைபெறும் தேர்தலைத் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கி இருக்கின்றார்கள். 1982 இலிருந்து 2005 வரை நடந்த ஐந்து தேர்தல்களும் ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கிடையில் நடந்தது. 2010 ஆம் ஆண்டு யுத்தம் இல்லாவிட்டாலும், மக்கள் போர்ச்சூழலில் இருந்து...